அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

17

அரூர் மூன்றுசாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட தொகுதி,ஒன்றிய,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396

 

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு