அரக்கோணம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

54

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

அரக்கோணம் தொகுதி சார்பாக, அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவன்,
ப.குமாரமணிகண்டன், (9087339042)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
அரக்கோணம் நாம் தமிழர் கட்சி.