அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்ட கலந்தாய்வு

5

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80 ஆவது வட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வட்ட புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய கலந்தாய்வு நடைபெற்றது!
கலந்தாய்வு ஏற்பாடு
தம்பி இளவரசன்

பதிவேற்றம்
க.பூபேஷ் ,
தொகுதி இணை செயலாளர்,
9841929697