அம்பத்தூர் தொகுதி 79 ஆவது வட்ட கலந்தாய்வு

13

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 79வது வட்டம் சார்பில் புதிய வட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்ய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில்  ஒரகடம் பகுதியில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் அப்பகுதி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!

பதிவேற்றம்
க. பூபேஷ் ,
தொகுதி இணை செயலாளர்,
98 41 92 96 97.