அம்பத்தூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

20

அம்பத்தூர் டன்லப் அருகில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்புத்தென்னரன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் அண்ணல் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
அருண்குமார்
85 ஆவது வட்ட செயலாளர்

பதிவேற்றம்
க.பூபேஷ்
தொகுதி இணை செயலாளர்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
9841929697.

 

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி சட்டமேதைக்கு புகழ்வணக்கம்
அடுத்த செய்திஅரக்கோணம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு