அம்பத்தூர் தொகுதி கால்வாய் சீரமைக்கும் பணி

7

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84 வது வட்டம் பட்டரவாக்கம் மாரியம்மன் கோவில் தெரு முழுவதும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி இருந்தது இதை நாம் தமிழர் கட்சி புகார் அளித்து உடனடியாக சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது.
சீரமைக்க ஒருங்கிணைத்தது
இளவரசன்
84ஆவது வட்டம்

பதிவேற்றம்
க.பூபேஷ்
தொகுதி இணை செயலாளர்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
9841929697.