அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11.5.2021) அன்று
அரும்பாக்கத்தில் வசிக்கும் மாற்று திறனாளியான திரு.ஜோசப் துரைராஜ் அவர்கள் மருத்துவம் மற்றும் பொருள் உதவி கேட்டதிற்கிணங்க. அவருக்கு நம் அண்ணாநகர் தொகுதி சார்பாக அரிசியும் கொஞ்சம் நிதியும் கொடுத்து உதவி செய்துஉள்ளோம்.
——————————–
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்