அணைக்கட்டுத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

5

அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சித் துணைத் தலைவர் இர. இராஜா அவர்களை பள்ளிக்கொண்டாவில் அவரது இல்லத்தில் தலைவர் திரு.கோ. இராஜகோபால், செயலாளர் திரு. ஸ்டாலின்,கட்சியின் முன்னோடி திரு. கருணாநிதி, மற்றும் கோபி, இராஜ்கமல் ஆகியோர் இணைந்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது.