அணைக்கட்டுத் தொகுதி தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

20

25:02:2021 வியாழக்கிழமை காலை 11மணி அளவில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னோடி திரு. கருணாநிதி ஐயா அவர்கள் தலைமையில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் திரு. ஸ்டாலின் பிரேம், செய்தித் தொடர்பாளர் திரு. இராஜ்கமல், திரு. கோபி ஆகியோர் வேலூர் தாலுகா அன்பூண்டி கிராமத்தில் உள்ள என் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.