முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“நீரின்று அமையாது உலகு” எனும் தமிழ்மறையின் வழியில் நீர்நிலைகளைக் காத்திட…

1

"நீரின்று அமையாது உலகு" எனும் தமிழ்மறையின் வழியில் நீர்நிலைகளைக் காத்திட , நீர் ஆதாரங்களைப் பெருக்கிட , ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித் தடங்களைப் புதுப்பித்திடப் பல்வேறு செயல் திட்டங்களை அமையவிருக்கும் நாம் தமிழர் அரசு உடனடியாக நிறைவேற்றுமென உறுதியளிக்கிறது!
#நீர்வளப்பெருக்கம்

முந்தைய செய்திகாலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக…
அடுத்த செய்திஉலக உயிர்களின் மிக முக்கிய உயிராகாரமான குடிநீரை விற்பனை பண்டமாக்கியது…