முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருத்துறைப்பூண்டி மேற்கு…

0

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருத்துறைப்பூண்டி மேற்கு தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி உ.சுந்தர் அவர்களின் தாயார் அம்மா சுமதி அவர்களது மறைவுச்செய்தி கேட்டு பெருந்துயரமடைந்தேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சுமதி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி#நூல்_பரிந்துரை 08 #பேசுவோம்_போரிடுவோம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை