சோளிங்கர் தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்

53
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தருமநீதி கிராமத்தில் அன்று 18/04/2021  தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.