தமிழீழத் தாயகத்தில் பெண்-ஆண் சமத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாக நிறுவிக் காட்டிய தேசியத் தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளான நாங்கள் பாலினச் சமத்துவத்தை சமரசமின்றித் தருவோம் என்பதற்கான அடையாளம்தான் பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு; நாம் தமிழர் ஆட்சியில் இதனைச் சட்டமாக்குவோம்!


