பிரித்தானியாவில் சகோதரி அம்பிகை அவர்கள் எடுத்து வருகிற அறப்போராட்டத்திற்கு ஆதரவாக 14/03/2021 ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு கென்டன் சாலை, ஹாரோவில் தமிழர் உரிமைக்கும், நீதிக்கும் இனமாய் பேரெழுச்சியோடு ஒன்றுகூடுவோம்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்! https://x.com/SeemanOfficial/status/1370943867155968000/video/1
▶ Play Video on X ↗

