அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அனுமதி வழங்கினாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்! நானும், நாம் தமிழர் கட்சியும் காட்டுப்பள்ளி மக்களோடு இறுதிவரை உடன் நிற்போம்!
#StopAdaniSaveChennai



