முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ் அறிவியலின் அடையாளம் ஐயா அப்துல் கலாம் அவர்களின் மூத்த…

0

தமிழ் அறிவியலின் அடையாளம் ஐயா அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் ஐயா முகமது முத்து மீரான் மரைக்காயர் நேற்று(07-03-2021) மாலை மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

குடும்பத்தின் ஆணிவேரை இழந்து வாடும் ஐயா அப்துல் கலாம் குடும்பத்தின் துயரத்தில் பங்கேற்கிறேன்.

முந்தைய செய்திஎளியமக்களின் பேராற்றலும் பெருங்கோபமும் #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் https://veerunadaipoduvom.in
அடுத்த செய்திஆண்டாண்டு காலமாய் உலகம் உய்ய அதிக உழைப்பை நல்கும் பெண்கள்…