ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்; ஆனால் ஒவ்வொரு தெருவுக்கும் 2 குடிப்பகங்களைத் தமிழக அரசு திறந்துள்ளது. தாலிக்குத் தங்கம் கொடுப்பது சாதனை என்றால் டாஸ்மாக் கடை மூலம் ஆண்களைக் குடிக்க வைத்து 2 லட்சம் பெண்களை விதவையாக்கியதும் தமிழக அரசின் சாதனைதான்! #முழுமதுவிலக்கு


