விளாத்திகுளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

246

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விளாத்திகுளம்
தொகுதி வேட்பாளர்  இரா பாலாஜி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி