விருகம்பாக்கம் தொகுதி – கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்.

19

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தியாகராயநகர் ராசன் கண் மருத்துவமயுடன் இணைந்து, நாம்தமிழர்கட்சி விருகைத்தொகுதி நிகழ்த்திய திரு அன்புச்செழியன் நினைவான இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நிகழ்வு கேகேநகர்பகுதி செல்வா மகாலில் வைத்து நிகழ்த்தப்பட்டது. முன்னதாக திரு.அன்புச்செழியன் நினைவைப் போற்றுகிற விதமாக, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் 147 நபர்கள் பரிசோதனையும், 8 நபர்கள் சிகிச்சையும் பெற்று பலனடைந்தார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
9444130407