மதுராந்தகம் தொகுதி – கல் குவாரி முற்றுகை போராட்டம்

59

26.02.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட தச்சூர் கிராமத்தில் உள்ள கல் குவாரியின் மூலம் இயற்கை வளம் சரண்டப்படுவதை நிறுத்தக்கோரியும் அக்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புக்கு: 8148040402

 

முந்தைய செய்திசெங்கம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்த் திருவிழா
அடுத்த செய்திஅறந்தாங்கி – உறுப்பினர் சேர்க்கை முகாம்