*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*
நேற்று (01-03-21) திங்கட்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை *திருக்குறுங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆவரந்தலை மற்றும் கட்டளையில் நமது வெற்றி வேட்பாளர் திரு. வீரப்பாண்டியனுடன்* வாக்கு சேகரிக்கும் பணி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் கலந்துக்கொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு சிறப்பு வாழ்த்துகள்.