சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

185

சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஆனையர் ஊராட்சி காந்தி நகர் பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.