பிப் 5, 2021 அன்று மாலை இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்து அவமதித்து பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை கண்டித்து சிவகாசி நகர் பாவடித்தோப்பு, காமராஜர் பூங்காவின் முன்பு அவரை குண்டர் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தி, இறுதியில் கையெழுத்து இயக்கத்திலும் பங்குபெற்றனர். +91 79040 13811.