கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

42

28/02/21 அன்று காலை தாராசுரம் பேரூராட்சியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பின்பு கும்பகோணம் ICC பித்தளை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போரட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு கொடுக்கப்பட்டது.தொடர்ந்து கும்பகோணம் நகரம் துவரங்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரிப்பு. இறுதியாக மாலை பட்டீச்சுவரம் ஊராட்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.