இராணிப்பேட்டை தொகுதி – கொடிகம்பம் நடும் விழா

48

14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட வாலாஜா மேற்கு ஒன்றியம் நவலாக் திருவள்ளுவர்நகர் பகுதியில் கொடிகம்பம் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றியம், ஊராட்சி, பேரூராட்சி, கிளை மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260