ஆம்பூர் தொகுதி – பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

45

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர உறவுகள் சார்பாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆம்பூர் பேருந்து நிலையம் முன் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி நகர ஒன்றிய ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

வே. சக்தி
8668057667

 

முந்தைய செய்திவாக்கு சேகரிப்பு – விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம் பொதுக்கூட்டம்