ஆத்தூர்( சேலம்) – தேர்தல் பரப்புரை

128

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி, அக்கிசெட்டி பாளையம், சுந்தரபுரம் ஆகிய ஊராட்சிகளில்,28/02/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும், சுவர் விளம்பரங்கள் மூலமாகவும் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில் வேட்பாளர் திருமதி. கிருஷ்ணவேணியுடன் நாம் தமிழர் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திகுமரி சட்டமன்ற தொகுதி – இரு சக்கர பேரணி
அடுத்த செய்திகும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை