3.2.2021 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 80வது வட்டம், விஜயலட்சுமிபுரம் மணி தெரு,
திருவேங்கடம் பிள்ளை தெரு, அரங்கன் தெரு, அன்பு நாயகம் தெரு, முருகேசன் தெரு
ஆகிய தெருக்களில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை மற்றும் துண்டறிக்கை வழங்கப்பட்டது.