மதுரை மத்திய தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

110

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசிக்க பொறியாளர் செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையில் மதுரை மத்திய தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திபொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஊபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு