முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அச்சன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத்…

0

அச்சன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
இதுபோன்ற விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க, தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
(2/3)

முந்தைய செய்திதமிழ்ப்பேரினத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்…
அடுத்த செய்திவிருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த…