சென்னை சூழலியல் புரட்சி! சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

138
சென்னை சூழலியல் புரட்சி!
 
சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-02-2021 அன்று மாலை 04 மணியளவில் சென்னை, திருவொற்றியூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
Full Event:
https://www.youtube.com/watch?v=pZye7awZ_Ec
https://www.youtube.com/watch?v=CfCwcuPYXhU
 

#StopAdaniSaveChennai