கண்டன ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி மாவட்டம்

129

நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திதமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள என்.எல்.சி. பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதுச்சேரி மாநிலம் -கொடியேற்ற நிகழ்வு