முசிறி தொகுதி – சுவரொட்டி ஒட்டுதல்

171

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முசிறி நகரம் முழுவதும் நமது கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டிகளும் ,விவசாயி சின்னம் பொறித்த சுவரொட்டியும் என 200சுவரொட்டிகள் இரவு ஒட்டப்பட்டது .
சுவரொட்டிகள் ஒட்டும் போது சாலையில் ஆதரவின்றி படுத்திருந்தவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்