கட்சி செய்திகள்போடிநாயக்கனூர்தொகுதி நிகழ்வுகள்பொதுக்கூட்டங்கள்தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம் பிப்ரவரி 5, 2021 198 போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு_பிரேம்சந்தர் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூரில் 31.01.2021 சிறப்பாக நடைபெற்றது இதில் இடும்பாவனம்_கார்த்திக் சாட்டை_சரவணன் அவர்களும் கொள்கை விளக்க உரையாற்றினர்.