பொன்னேரி தொகுதி – திருமுருகப் பெருவிழா

59

28/01/21 நோன்பில் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை தமிழ்க்கடவுள் நம் முப்பாட்டன் முருகனின் திருமுருக பெருவிழாவான தைப்பூச திருநாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி – ஊராட்சிகள் தோறும் ஆட்சிவரைவு பதாகை
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு