பொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு

58

ஈழதேசத்தில் நம்முயிர் சொந்தங்கள் கொல்லப்படுவதை தடுக்க தன்னுயிரை தீயிக்கு இரையாக்கி புரட்சிதீபம் ஏற்றிய தியாக தீபம் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 29/01/21 அன்று பொன்னேரி பேரூராட்சியில் காலை 9 மணிக்கும்,மணலி பேரூராட்சியில் காலை 11 மணிக்கும் மாவட்ட மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திபெருந்துறை தொகுதி – வேட்பாளர் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்