(10/01/2020) ஞாயிற்றுக்கிழமை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக்கலையம்புத்தூர் ஊராட்சி பகுதியில், வடக்கு ஒன்றிய தலைவர் திரு.செயபாண்டி மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தொகுதி ,நகர ஒன்றிய மற்றும் பேரூர் பகுதிகளைச் சார்ந்த உறவுகளுக்கு வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக எங்களது மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்கள்.