பெரம்பூர் தொகுதி – முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு

35

#பெரம்பூர்தொகுதி அண்ணன் முத்துக்குமார்  நினைவு நாள்  நிகழ்வு  முன்னெடுத்து நடத்திய பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.