புதுச்சேரி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

17

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக பத்து இடத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் லோ.ப்ரியன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ப.குமரன் புலிக்கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார். மற்றும் ஏம்பலம் தொகுதி உறவுகளும்,மற்றும் மாநில நிர்வாகிகளும் களந்துகொண்டு சிறப்பித்தனர்.