புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
100
(05-02-2021 ) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி 3வது மற்றும் 4வது வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் தட்டாஞ்சாவடி தொகுதி தலைமையில் வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,