பாளையங்கோட்டைதொகுதி-தொடர்வண்டி முன்பதிவு அலுவலகம் அமைத்து தரவேண்டி மனு.

63

பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி சார்பாக 17-02-2021 புதன்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி பாளை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி அ.பாத்திமா அவர்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் ரயில்வே முன்பதிவு மையம் அமைத்து தர கோரி தென்னக இரயில்வே பொது மேலாளர் திரு.தாமஸ் அவர்களிடம் மனு அளித்தார்.இதில் பெரும் திரளாக வேட்பாளருடன் அப்பகுதி மக்கள் மற்றும் தாய் தமிழ்உறவுகள் கலந்து கொண்டனர்.