துறையூர் தொகுதி – மதுக்கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

50

துறையூர் to ஆத்தூர் நெடுஞ்சாலையில் கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பாலம் அருகில் 70-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன அங்கு புதிதாக வரவுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.