திருத்துறைப்பூண்டி தொகுதி – தொடர்தேர்தல் பரப்புரை

58

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தொடர்தேர்தல் பரப்புரையாக காலை முதல் இரவு வரை ஊராட்சி வாரியாக மக்களை சந்தித்து துண்டறிக்கை வழங்குதல், நாம்தமிழர்அரசின் ஊராட்சி தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து வாக்கு சேகரிக்கும் தெருமுனை கூட்டங்கள் தொடர்ச்சியாக கால அட்டவணையிட்டு நடைப்பெற்று வருகிறது . பகிரி +65 91328443

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வுகள்