திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ஐ கருத்தில் கொண்டு நாம்தமிழர் ஆட்சிவரைவு,விவசாயி சின்னம், போட்டியிடும் வேட்பாளர் இவற்றை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சிகளில் பதாகை வைக்கும்பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது