திருத்தணி தொகுதி – தைபூச திருவிழா வேல் பயணம்

98

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு பசுபதி, பொருளாளர் திரு பார்த்திபன் மற்றும் திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளர்கள், திருத்தணி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு
அடுத்த செய்திதிருச்சுழி தொகுதி – திருமுருக திருவிழா மற்றும் கலந்தாய்வு