திருச்செந்தூர் தொகுதி – நபிகளாரை விமர்சித்த கல்யாணராமன் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

44

குரும்பூரின் மையப்பகுதியில் வைத்து, நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! அதில் கட்சியின் தொகுதி நிர்வாகிகளும், அருகாமையிலுள்ள ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். கேம்லாபாத் ஜமாத்தின் இமாம் அவர்களின் சிறப்புரை உட்பட அனைவரின் கண்டன உரைகளும் மக்களை வெகுவாகச் சென்றடைந்தது. வேட்பாளர் திரு.குளோரியான் அவர்களின் அறிமுகமும் நடைபெற்றது!

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி – சோழ மண்டல திருமுருக பெருவிழா
அடுத்த செய்திஅந்தியூர் தொகுதி – வாகன விபத்திலிருந்து மீட்டு முதலுதவி