திருச்செந்தூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்

69

7/2/2021 அன்று திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினத்தில், கட்சி வாகனம் மூலம், காணொளி பரப்புரை செய்யப்பட்டது!தொகுதி வேட்பாளர் திரு.குளோரியான் அவர்களை, பாராளுமன்ற வேட்பாளர் திரு.ராஜசேகர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

முந்தைய செய்திதாம்பரம் சட்டமன்றத் தொகுதி – திருமுருகப்பெருவிழா
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்