திருச்செந்தூர் – அடைக்கலாபுரம் பகுதியில் இன்று மாலை 5:30 மணி முதல் 8:30 மணிவரை 5 இடங்களில் தெருமுனை பரப்புரை, வேட்பாளர் அறிமுகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது! பரப்புரையில் தமிழ் மக்களிடம் மிகப்பெரும் ஆதரவைக் காண முடிந்தது! வெல்வோம் எனும் நம்பிக்கை தழைக்கிறது!