மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருச்சிராப்பள்ளி கிழக்குசட்டமன்றத்தேர்தல் 2021 திருச்சி கிழக்கு தொகுதி- தேர்தல் பரப்புரை பிப்ரவரி 10, 2021 47 திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரா.பிரபு.MA,BL. தலைமையில் வசந்த நகர் இந்திரா நகர் ஸ்டார் நகர் ஆகிய பகுதிகளில் 04.02.2021 வியாழக்கிழமை மாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.