திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரைக்கூட்டம்

40

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 01.02.2021 திங்கள்கிழமை பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் 5வது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.